thanjavur காவிரிப் படுகை பாதுகாப்புக் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 20, 2019 தஞ்சாவூர் ரயிலடியில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.